ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!
Oct 20, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது.

ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் பதிவானது. இவ்வாறு தொடர்ந்து எட்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சத்திற்குள்ளான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Afghanistandeath toll riseAfghanistan earth quakeJalalabad.
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

Related News

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்த கர்நாடக அரசு – நீதிமன்றம் அனுமதி : சிறப்பு தொகுப்பு!

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் : பிரதமர் மோடி

ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை மிளிரச் செய்யட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

Load More

அண்மைச் செய்திகள்

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும் – எல்.முருகன் வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

மாநிலங்கள், நாடுகள் கடந்த தீபாவளி பண்டிகை – ஆச்சரியமூட்டும் ரகசியங்கள்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!

தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies