மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா - மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!
Mar 17, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா கணபதி பந்தலில் பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.

10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி லால்பாக்சா கணபதி பந்தலில் நேற்று சந்தியா ஆரத்தி நடைபெற்றது.

இதில் பாலிவுட் நடிகர் அனில் கபூர், தனது மனைவியுடன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.

Tags: Maharashtra: Bollywood actor Anil Kapoor attended the Lal Pakhasa Ganapati pandal with his wife and had darshan of Lord Shivaபாலிவுட் நடிகர் அனில் கபூர்
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!

Next Post

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

Related News

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies