50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!
Mar 16, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் வீட்டைக் காலி செய்யும்போது 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.

அண்ணா நகரை  சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு மாடம்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை 2019-ம் ஆண்டு வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விட்டார். அதன்படி குடியேறிய வேணுகோபால் மாதமாதம் நாய்களை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்  தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு வாடகைதாரர் மறுப்பு தெரிவித்ததால் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அப்போது கால அவகாசம் கேட்ட வேணுகோபால் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களை வீட்டைச் சுற்றிலும், வீட்டிற்குள்ளும் அடைத்துவிட்டு வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்.

இதனால் அதிக இரைச்சல் மற்றும் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டினர்  பாதிக்கப்பட்டனர். எனவே, நாய்களை அடைத்து வீட்டை ஆக்கிரமித்துள்ள வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: வாடகைதாரர்தெரு நாய்Tenant leaves more than 50 stray dogs in house
ShareTweetSendShare
Previous Post

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

Next Post

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies