கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!
Sep 7, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ISCHEMIC STROKE பாதிப்பு இருப்பதாகச் செய்தி வெளியாகும் நிலையில், இந்த நோயின் தாக்கம் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!

பொதுவெளியில் தோன்றுவதிலும், ஊடகங்களுக்குப் பேட்டிகொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த வாரம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். ட்ரம்ப்பின் இந்தச் செயலால், அவரைக் கொடிய நோய் தாக்கி இருப்பதாகச் செய்தி வெளியானது.

வெளிநாட்டுப் பயணங்களை அவர்க் குறைத்து கொண்டதற்கும் இதுவே காரணம் எனப் புரளி கிளம்ப, ISCHEMIC STROKE எனும் கொடிய நோயால் அவர்ப் பாதிப்பட்டிருப்பதாக இணையத்தில் பேசப்பட்டது.

தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என அதிபர் ட்ரம்பே நேரடியாக விளக்கம் அளித்த போதும், வதந்தி மட்டும் நின்றபாடில்லை. ட்ரம்பிற்கு ISCHEMIC STROKE பாதிப்பு உள்ளதாக ஒருபுறம் செய்தி பரவியிருக்க, அது என்ன ISCHEMIC STROKE பாதிப்பு என அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் இணையத்தை அலசி ஆராயத் தொடங்கியுள்ளனர்.

மருத்துவர்களோ, இது மூளை  செல்களை சாகடிக்கும் கொடிய நோய் என விளக்கம் அளித்துள்ளனர். ISCHEMIC STROKE பாதிப்பால் மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டு ஆக்ஸிஜன் ஓட்டம் நின்றுவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள், இறுதியாக மூளைச் செல்கள் இறந்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நோயின் தாக்கத்தைச் சுலபத்தில் கண்டறிய முடியாது என்றும், சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் பாதிப்பைக் குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். முகம் ஒரு புறம் உணர்வின்றி இருப்பதும், கைகள் உணர்வின்றிக் காணப்படுவதும், தடுமாறி தடுமாறி பேசுவதும் இந்த நோய்க்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்பார்வை இழப்பு, மயக்கம், குழப்பம், தீராத தலைவலி ஆகியவையும் SCHEMIC STROKE பாதிப்புக்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நோய் பாதிப்பை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவது சற்று கடினம் என்றாலும், ரத்த ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்கான TISSUE PLASMINOGEN ACTIVATOR மருந்தை நான்கரை மணி நேரத்திற்குள் செலுத்தினால் பாதிப்பைக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.

MECHANICAL THROMBECTOMY அறுவைச் சிகிச்சை மூலமும் மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க முடியும் எனக் கூறுகின்றனர். ISCHEMIC STROKE பாதிப்பில் இருந்து நிரந்தரமாக விடுபட உடற்பயிற்சி, பேச்சுபயிற்சி ஆகியவைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம், கொழுப்புகளைக் கட்டுக்குள் வைப்பதன் மூலமும், சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமும் ISCHEMIC STROKE பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: usaDonald TrumpIs Trump suffering from a serious illness?: Americans are analyzing ISCHEMIC STROKEISCHEMIC STROKE
ShareTweetSendShare
Previous Post

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

Next Post

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

Related News

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விசிகவினர் வாக்குவாதம்!

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி எஸ்.பி அலுவலகத்தில் தவெக கடிதம்!

திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies