கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு - 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!
Sep 1, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 7, 2025, 12:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள், இருவேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

ஒரு அமர்வில், அமைச்சரவை பரிந்துரைத்தும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி
கைதியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்ததாகவும், மற்றொரு அமர்வில், முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த ஆளுநரின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மற்றும் தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க 3 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்க உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எந்தெந்த சூழ்நிலைகளில் அமைச்சரவை பரிந்துரைக்கு மாறாக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும் தெரிவிக்க 3 நீதிபதிகள் அமர்வுக்கு அறிவுறுத்தினர்.

Tags: high courtthree-judge benchCabinet decisionearly release of prisoners.
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விசிகவினர் வாக்குவாதம்!

Next Post

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

Related News

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies