ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக  ஒலிபரப்பபட்ட ஜிலேபி பேபி பாடல்!
Sep 15, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக  ஒலிபரப்பபட்ட ஜிலேபி பேபி பாடல்!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிலேபி பேபி எனப்படும் இந்தப் பாடல், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக ஒலிபரப்ப பட்டதால் அந்நாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்பட இருந்தது. அந்நாட்டு வீரர்களும் ரசிகர்களும் எழுந்து நின்று தேசிய கீதத்தைப் பாட தயாராகினார்.

அப்போது தேசிய கீதத்திற்குப் பதிலாக ஜிலேபி பேபி பாடல் தவறுதலாக ஒலிபரப்ப பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே கேட்ட அந்தப் பாடல் உடனடியாக நிறுத்தப்பட்டுப் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியைக் கலாய்த்து, ஜிலேபி பாடலை உருவாக்கிய டெஷர், இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜிலேபி பேபி பாடல் ஒரு கீதம் என்று நான் சொன்னபோது, இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

பழுதடைந்த பொருளைத் தூக்கி எறியாமல் அதைச் சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாக அமெரிக்கப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலநாடுகளில் ஒரு பொருள் பழுதடைந்துவிட்டால் அதனை மக்கள் தூக்கி எறிந்துவிட்டுப் புதிதாக வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தியர்கள் அதனைப் பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இது, பணத்தைச் சேமிப்பது மட்டுமின்றிக் கழிவுகளை குறைக்கவும் உதவுகிறது. இதனை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பழுதான கெட்டிலை சரிசெய்ய கடைக்காரர் 30 ரூபாய் மட்டுமே வசூலித்ததாகவும் பழுதடைந்த பொருளைத் தூக்கி எறியாமல் அதைச் சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: CricketAsia Cuppakistan cricketJalebi Baby song played instead of Pakistan's national anthem during Asia Cup cricket series
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Next Post

திமுகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு – வழக்கறிஞர் பாலு

Related News

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி – வெற்றி பெறுவாரா தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி?

செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி நடத்திய ரசிகர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

பஞ்சாப் : வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட நபருடன் கணவர் வாக்குவாதம்!

அமெரிக்கா : சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தி வரும் பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies