அமெரிக்காவின் டல்லாஸ் நகர குடியேற்ற அலுவலகத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.