திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அணைப்பட்டி சாலையில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.