பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Oct 7, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

” திமுககாரன்” எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இரும்புக்கரம் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடக்குவேன் என்று வீரவசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக திமுக நிர்வாகி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியைப் படித்தீர்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன், அரக்கோணம் கல்லூரி மாணவியைக் கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்து கொடுமை செய்த தெய்வச்செயல், தற்போது 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ரமேஷ் என பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் கயவர்கள் தொடர்ந்து திமுகவினராகவே இருப்பது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

“திமுககாரன்” எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா?, திமுகவின் மூத்த அமைச்சர்களே சிறிதும் நாகரிகமின்றி பெண்களைத் தரக்குறைவாக விமர்சித்து வசைபாடும் போது கழகக் கண்மணிகள் பெண்களின் பாதுகாப்பைக் களவாடுவதில் ஆச்சரியமில்லையோ? நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Out of control-இல் இயங்கும் திமுக உடன்பிறப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? வெட்கக்கேடு என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: #DMKFilesIs the DMK regime that did not provide safety to women a golden era? - Nayinar Nagendran questionsMK Stalinதமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்நயினார் நாகேந்திரன் கேள்விdmk news
ShareTweetSendShare
Previous Post

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

Next Post

பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?

Related News

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

அமெரிக்க ராணுவத்தின் புதிய உத்தரவால் சர்ச்சை!

ஒடிசா : 55 வயதான பெண்ணை இழுத்துச் சென்ற ராட்சத முதலை!

கேரளா : காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies