டாஸ் வென்ற சுப்மன் கில் - கிண்டலடித்த சக வீரர்கள்!
Oct 11, 2025, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

டாஸ் வென்ற சுப்மன் கில் – கிண்டலடித்த சக வீரர்கள்!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெஸ்ட் போட்டியில் முதல் முறையாகச் சுப்மன் கில் டாஸ் வென்றதை சக வீரர்கள் கிண்டலடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாகச் சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதில் 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக டாஸை வென்றுள்ளார்.

சுப்மன் கில் டாஸ் வென்றதை பின்னே இருந்த பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உள்ளிட்டோர் ஒருவழியா டாஸில் வெற்றி பெற்று விட்டார் என்பது போலச் சிரித்து கொண்டனர்.

அப்போது நீ எப்படியும் டாஸில் தோல்வியடைந்து விடுவாய் என பும்ரா பவுலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்யக் கிளம்பினார் எனச் சிரித்துக்கொண்டே கில்லிடம் கம்பீர் கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags: டெஸ்ட் போட்டிShubman Gill won the toss - his teammates teased himடாஸ் வென்ற சுப்மன் கில்indian cricket teamtest match
ShareTweetSendShare
Previous Post

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாக கொடியை காட்டுகிறார்கள் – செல்லூர் ராஜூ

Next Post

LPG டேங்கர் லாரிகள் போராட்டம் சட்டவிரோதமானது!

Related News

புதிய டெஸ்லா மாடல் Y காரை வாங்கிய ரோகித் சர்மா!

3வது காதலியை அறிமுகம் செய்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

Load More

அண்மைச் செய்திகள்

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies