கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - நயினார் நாகேந்திரன்
Oct 13, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Oct 13, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. அஜய் ரஸ்தோகி அவர்கள் தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள நமது மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த அறிவாலய  அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது.

தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: bjp nainar nagendrannagendrancbi enqirysupreme courtNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Next Post

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

Related News

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

Load More

அண்மைச் செய்திகள்

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோகோ காப் சாம்பியன்!

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies