வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்திக் கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப் – சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 7-5 என்ற செட்கணக்கில் கோகோ காப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.