மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!
Oct 15, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

Web Desk by Web Desk
Oct 15, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் தேனூர்  சுந்தரவள்ளியம்மன் கோயில் திருவிழாவை நடத்தகோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனூர்  கிராமத்தில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலின் புரட்டாசி திருவிழா கடந்தாண்டு முதல் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர் நீதிமன்றம் சென்றதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்  குழுவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அறநிலைத் துறை சார்பாகத் திருவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரைக் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்கவும், திருவிழா நடத்துவதற்கும் சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் கோயில் செயல் அலுவலரைச் சிறப்பு அலுவலராக நியமனம் செய்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி திருவிழாவை முளைப்பாரி நிகழ்வுடன் நடத்த கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன.

Tags: மதுரைMadurai: Dispute between two parties over holding a temple festival
ShareTweetSendShare
Previous Post

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

Next Post

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

Related News

நெல்லை : பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம்!

விழுப்புரம் : வெள்ளத்தில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : இருசக்கர வாகன விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் : இந்தியா 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு!

கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!

ஈகுவடார் : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி!

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் – தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை!

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies