டெல்லி ராஷ்டரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்து வழங்கித் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல் குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனையும் நேரில் சந்தித்து பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து கூறினார்.