உலகின் டாப் 20 பணக்காரர்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பு குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 41 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது 9.1 லட்சம் கோடி சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார்.
















