வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் களைகட்டிய சீசன் - அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை!
Sep 23, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் களைகட்டிய சீசன் – அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 01:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முதலே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் களைகட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து 21 வகையான பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு, குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், நடப்பாண்டு வேடந்தாங்கல் பகுதியில் கனமழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இதன் காரணமாகச் சரணாலயம் முழுவதும் பறவைகள் நிறைந்து காட்சியளிக்கிறது.

இந்தப் பறவைகளைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதால் சீசன் களைகட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags: Weed season at Vedanthangal Bird Sanctuary - increased tourist arrivalsவேடந்தாங்கல் பறவைகள்
Share
Tweet
SendShare
Previous Post

ஏற்காடு : மழைக்கு ஒழுகும் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வகுப்பறைகள்!

Next Post

உலகின் டாப் 20 பணக்காரர்கள் : 17-வது இடத்தில் முகேஷ் அம்பானி

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies