கர்நாடகா : காங்கிரஸ் - பாஜகவினர் இடையே மோதல்!
Nov 3, 2025, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகா : காங்கிரஸ் – பாஜகவினர் இடையே மோதல்!

Web Desk by Web Desk
Nov 3, 2025, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பாகல்கோட் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் – துணைத் தலைவர் தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர்.

பாகல்கோட்டின் ரன்னபெலகலி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறவிருந்தது.

அப்போது வாக்களிக்க அலுவலகத்திற்கு வந்த உறுப்பினர்களை ​​காங்கிரஸ் கட்சியினர்  தடுக்க முயன்றனர்.

இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜகத் தொண்டர்கள் ஒருவரையொருவர்  தடிகளால் தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்துத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Tags: bjpCongressகர்நாடகாClash between Karnataka Congress and BJP
ShareTweetSendShare
Previous Post

இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Next Post

இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரம் கொள்ளை – வீடியோ வைரல்!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies