அமெரிக்க கவர்னர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி!
Nov 8, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க கவர்னர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான மைக் டிவைனின் பதவிக்காலம் இரண்டாவது முறையாக முடிவடைய உள்ளது.

இதனால் ஓஹியோவின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக, அடுத்த வருடம் நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுபவர் 2027-ம் ஆண்டு, ஜனவரி 11ம் தேதி பதவியேற்பார். அமெரிக்காவின் வழக்கத்தின் படி தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.

அந்தவகையில், குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விவேக் ராமசாமி ஒரு நல்ல மனிதர், அவர் உண்மையிலேயே அமெரிக்காவை நேசிக்கிறார் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் ஒருபோதும் அமெரிக்க மக்களை ஏமாற்ற மாட்டார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: usaVivek Ramasamy to contest US gubernatorial electionவிவேக் ராமசாமி
ShareTweetSendShare
Previous Post

சீதா பயணம் படம் அடுத்த மாதம் வெளியாகிறது – நடிகர் அர்ஜீன்!

Next Post

சனாதன தர்மத்தை திமுக தொடர்ந்து அவமதித்தது – அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies