மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற , ஸ்ரீசாரணி, முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜியுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்த ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீசாரணி சொந்த ஊர் திரும்பிய நிலையில், முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜியுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது எதிர்காலத்தில் மேன்மேலும் இது போன்ற வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
















