ஆந்திராவில் காவல்துறை துப்பாக்கிச்சூடு தளத்தைப் பார்வையிட்ட துணை முதலமைச்சர் பவன் கல்யாண் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டார்.
விஜயவாடா அருகே உள்ள தடேபள்ளி துப்பாக்கிச் சூடு பயிற்சி முகாமில் அதிகாரிகளுடன் பவன் கல்யாண் கலந்துரையாடினார்.
அதனைதொடர்ந்து பேசிய அவர், அப்போதைய மெட்ராஸ் ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருந்தபோது, தான் பயிற்சி நாட்களை நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
















