தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 7 ஆயிரம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இதுவரை 94 புள்ளி 74 சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, 83 லட்சத்து 45 ஆயிரம் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















