கர்மவீரர் மண்ணை முன்னேற்றும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்மவீரர் மண்ணை முன்னேற்றும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 27, 2025, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் ஜவுளிப்பூங்காவில் நில ஒதுக்கீடு தொடங்கப்பட்டுள்ள மகிழ்ச்சி அளிப்பதாக  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமர் மோடியல் விருதுநகருக்கு வழங்கப்பட்ட பி.எம்.மித்ரா ஜவுளிப்பூங்காவில் தொழிற்சாலைகளுக்கான நில ஒதுக்கீடு தொடங்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சுமார் 1,052 ஏக்கரில் ரூ.1,894 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் மூலம், வெகு விரைவிலேயே விருதுநகரில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை நினைக்கையிலேயே மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

கர்மவீரர் பிறந்த மண்ணான விருதுநகரில் பி.எம்.மித்ரா அமைக்கக் கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை வாயிலாக ஒப்புதல் அளித்ததோடு, அதை மூன்றே மாதத்திற்குள் செயல்பாட்டிற்கும் கொண்டு வந்திருக்கிறது

தமிழக முன்னேற்றத்தில் நமது பிரதமர் மோடிக்கு  உள்ள எல்லையில்லா அக்கறை பற்றி இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiVirudhunagartextile industryTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி – அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு!

Next Post

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுப்பிடிப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies