தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலர் மீது கல்வீசி தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தின் சுரூர் நகர் எல்லைக்குட்பட்ட கோட்டபேட்டா சௌரஸ்தா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் செல்போனை போக்குவரத்து காவலர் ஒருவர் பறித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் போக்குவரத்து காவலர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். .
இந்நிலையில் போக்குவரத்து காவலரைத் தாக்கிய தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளர்.
















