கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
Mar 18, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 07:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நேரில் ஆஜரான கனிமவள துறையின் ஆணையர் மோகனிடம், தமிழ்நாட்டில் தொடரும் கனிம வள கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், கனிம வளங்களை எடுப்பதற்கு ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும், கனிவளங்களை சட்ட விரோதமாக கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

கனிம வள கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால் கனிம வள திருட்டை தடுக்கவே முடியாது எனவும் தெரிவித்தனர்.

கனிமவள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய நீதிபதிகள், கனிம வள கொள்ளையை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அடுத்த வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கனிம வள துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

Tags: madras high courttamil nadu governmentillegal miningMadras High Court Justices S.M. Subramaniam
ShareTweetSendShare
Previous Post

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் – அமித் ஷா கண்டனம்!

Next Post

மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் – காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் அண்ணாமலை பேச்சு!

Related News

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies