காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழந்தார்.
காசாவில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார்.
மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
















