ஜப்பான் கடலில் 100 மீட்டர் அகலத்தில் புதிய தீவு!
Oct 12, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜப்பான் கடலில் 100 மீட்டர் அகலத்தில் புதிய தீவு!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பானின் இவோடோ தீவுக்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஒரு புத்தம் புதிய எரிமலைத் தீவு கடலின் மேற்பரப்பில் தோன்றியுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்த எரிமலை உயிர்பெற்று கர்ஜித்தபோது, ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் நில அதிர்வுகளை உணர்ந்தது.

இந்தப் புதிய தீவு சுமார் 100 மீட்டர் அகலம் கொண்டதாகவும், அலைகளுக்கு மேலே பல மீட்டர் உயரத்திற்கு உயர்ந்ததாகவும் அளவிடப்பட்டது. அது மிதக்கும் பழுப்பு நிறப் பியூமிஸ் கற்களால் சூழப்பட்டு இருந்தது.

ஆனால், இப்போதைக்கு இந்த அமைதியற்ற கிரகத்தில், எரிமலைகள் கண்முன்னே எப்படிப் புதிய நிலப்பரப்பை உருவாக்குகின்றன என்பதைக் கண்கூடாகக் காணும் ஒரு அரிய வாய்ப்பை இந்த நிகழ்வு அளித்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: New island 100 meters wide in the Sea of ​​Japan
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி பலி!

Next Post

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புகழ்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன்!

Related News

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies