திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்குப் புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்கப்படுமா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், அதிகாரிகள் அறிக்கை அளித்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
















