நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்து ஜெர்மனி சென்ற ராகுல்காந்தி கார்கள் மற்றும் பைக்குகளில் அமர்ந்து எடுத்த வீடியோ வைரலாகி விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
டெல்லியில் வரும் 19-ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடர் இன்னும் நிறைவு பெறாத சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி டிசம்பர் 15ம் தேதி ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் பெர்லினின் பிஎம்டபிள்யூ ஆலைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்த கார்கள் மற்றும் பைக்குகளில் அமர்ந்து வீடியோ எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
















