அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென் மாவட்டத்தில் 1,340 பேர் தேர்வு!
Mar 25, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென் மாவட்டத்தில் 1,340 பேர் தேர்வு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வானது நடைபெற்றது.

இந்த 3 நிலைகளிலும் தேர்ச்சி பெற்று, தென் மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 340 வீரர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அக்னிபாத் திட்டத்தில் மூலம் ராணுவத்திற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனை கொண்டாடி வரும் நெட்டிசன்கள், நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுடன் செல்லும் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளனர்.

Tags: 1340 people selected in the southern district through the Agnipath project!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடனான பதற்றங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் – ரஷ்யா

Next Post

நீலகிரி : அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி சமூகத்தினர் மனு!

Related News

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies