இந்திய இளைஞர்கள் அறிவாற்றல் யுகத்துக்குத் தலைமையேற்க முன்வர வேண்டும் எனத் தொழிலதிபர் கவுதம் அதானி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதியில் நடந்த நிகழ்ச்சியில் சரத்பவார் செயற்கை நுண்ணறிவு திறன் மையம் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய அவர், சாதாரண குடிமக்களின் கைகளில் நேரடியாக நுண்ணறிவு மற்றும் உற்பத்தித்திறனை ஏஐ வழங்கும் என்றும், இதன் மூலம் அனைதது தரப்பு இளைஞர்களும் வளர்ச்சி பெறுவதற்கான வழிவகையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
















