கோவை பல்லடம் திமுக மகளிர் அணி மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வர அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்றதால் ந்திரம், உடுமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டதாக பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவை நம்பி வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த விலையை மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்றும், திமுக நிரந்தரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய நாள் இனி வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
















