பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் டாக்கா சென்றிருந்தார்.
அங்கு பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளது.
















