தேர்தலுக்காக பொங்கலுக்கு ரூ.3000 - திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 19, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலுக்காக பொங்கலுக்கு ரூ.3000 – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 5, 2026, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு தேர்தலுக்காகவே 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

துக்கோட்டையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழாவில் பேசிய அவர், சென்ற ஆண்டு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு வழங்கவில்லை என தெரிவித்தார்.

பொங்கலுக்கு 3000 கொடுத்தால் வாக்கு வந்து விடும் என நினைக்கின்றனர் என்றும், என தெரிவித்தார்.

2021ம் ஆண்டு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் 2.04 லட்சம் கடன் இருந்தது என்றும், ஆனால் திமுக அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக அது 4.54 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த பின் ரூ. 5 லட்சம் கோடி திமுக அரசு கடன் வாங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். “இந்தியாவின் சரித்திரத்திலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்றும் அண்ணாமலை சாடினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது என்றும், “தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள், கமிஷன் கொடுப்பதை தவிர்க்கவே பிற மாநிலங்களுக்கு செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: annamalai speechAnnamalai Press Meetpudukottaibjp annamalai latestpudukottai bjp meetingTAMILNADU GOVERNMENT LOANbjp annamalaiannamalaiDMKannamalai bjp
ShareTweetSendShare
Previous Post

வெனிசுலா விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சகம்

Next Post

தொடர் போராட்டத்தால் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies