சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா சீனாவை முந்தி சுமார் 150 மில்லியன் டன்கள் அரிசி ஏற்றுமதியை எட்டியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், அதிக மகசூல் தரும் விதைகளை உருவாக்குவதில் நாடு பெரும் வெற்றியை பெற்றுள்ளது எனவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
















