தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற பாஜகவே காரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட எனக் கூறினார்
பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும், புதியது எப்போதும் வர வேண்டும்
காளை வளர்ப்பவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்குவிக்க வேண்டும்
என திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை பேச்சு
















