ஆட்சியில் இல்லாதபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 3 ஆயிரம் வழங்குவது ஏன் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடி சீரழிந்து விட்டது”
“தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை”
“திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 68 பேர் உயிரிழந்தனர்”
“கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கூட சந்திக்க முதலமைச்சருக்கு நேரமில்லை”
“திமுக ஆட்சியில் எத்தனை டாஸ்மாக் திறக்கப்பட்ட, மூடப்பட்டது என கனிமொழி அறிவிப்பாரா?”
“இப்படிப்பட்ட மோசமான திமுக ஆட்சி இனியும் தொடர வேண்டுமா? என எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி
















