தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் “சிங்கப்பெண்னே எழுந்து வா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு 50 கோடி ரூபாய் மது விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்க கூடாதென அவர் கேட்டுக்கொண்டார்,
















