பெண்ணை பொய் புகார் கூற வைத்து, அதன் மூலம் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்
பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது – புகாரில் பெண் தெரிவித்ததை போன்ற சம்பவம் நிகழவில்லை
துணை முதலமைச்சர் செந்தில்வேலுக்காக செயல்படுகிறாரா? -போலி எப்.ஐ.ஆர் பதிவு செய்யவே காவல்துறையில் ஒரு குழு செயல்படுகிறது
ஊடகம் சுதந்திரமாக செயல்படக் கூடாது என திமுக அரசு நினைக்கிறது எனக் கூறினார்
















