தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே பெருமை! - நயினார் நாகேந்திரன்
Jan 16, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே பெருமை! – நயினார் நாகேந்திரன்

Manikandan by Manikandan
Jan 16, 2026, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்” என்று தொடங்கி…

நம் பாரத பிரதமர் @narendramodi அவர்கள் தான் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழையும் தமிழ் மொழியின் தொன்மையையும் போற்றுவதோடு, தமிழ் மொழி நம் பாரத தேசத்தின் முதன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று, வரலாற்றில் முன்பு யாரும் செய்யாத அளப்பரிய காரியங்களை தமிழ் மொழிக்காக செய்து வருபவர்.

“உலகப் பொதுமறையாம் திருக்குறளை” மேலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்ததோடு நின்றுவிடாமல், வடமாநில பள்ளி,கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழி கற்பதின் அவசியத்தை உணர்த்தியவர்.

இதற்குச் சான்றாக தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான வாரணாசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்வில் ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை…! திருவள்ளுவர் தினத்தில் அய்யனின் புகழைப் போற்றி வணங்குவோம்.

Tags: Thiruvalluvar daybjpbjp indiaThiruvalluvarNainar Nagendrantnbjp
ShareTweetSendShare
Previous Post

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

Next Post

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

Related News

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே பெருமை! – நயினார் நாகேந்திரன்

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சொந்த ஊரூக்கு கொண்டு செல்லப்பட்ட இடைநிலை ஆசிரியர் கண்ணனின் உடல்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – குடியரசு துணை தலைவர் CPR பங்கேற்பு

வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies