திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
NDA கூட்டணியின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே கூட்டம் தொடங்கப்படுகிறது
மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்
















