2026 தேசிய ஜனநாயக கூட்டணிக்கானது எனவும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அநீதி ஆட்சி முடிய உள்ளது எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை
2026 தேர்தலில் திமுக – காங் இடையே கூட்டணி இருக்குமா என்பதை செல்லமுடியாது
2026 தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கானது
தமிழகத்தில் நிலவி வரும் அநீதி ஆட்சி முடிந்து விடும்
“மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாங்கமாக திமுக அரசு இல்லை என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
















