தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தனக்கு ஒரு சிறந்த கம்பேக் கொடுத்திருப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள திரையரங்கில் நடிகர் ஜீவா மற்றும் தலைவர் தம்பி தலைமையில் படக்குழுவினர், பார்வையாளர்களை சந்தித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜீவா, அடுத்ததாக தான் முருகனை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாகவும், அது குறித்து முக்கியமான நபரிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
















