ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக முன்வந்து உதவி செய்யாது என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக உதவி செய்யாது
ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக முன்வந்து உதவி செய்யாது
நடிகர்கள் கோரிக்கை வைத்தால் மட்டுமே நடிகர் சங்கம் உதவி செய்யும்
சிபிஐ விசாரணைக்கு விஜய் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறார் என நம்புகிறேன்
பராசக்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி தான்
காளான் வளர்வது போல் தமிழகத்தில் யூடியூபர்கள் வளர்கிறார்கள்
திமுக ஆட்சியில் மிகப்பெரிய பிரச்சனை டாஸ்மாக் மற்றும் போதைப் பொருட்கள் தான் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேட்டி!
















