தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டணி குறித்து தற்போது வரை முடிவெடுக்கப்படவில்லை
கூட்டணி குறித்து யாரிடமும் தொலைபேசியில் உரையாடவில்லை
தேமுதிக கூட்டணி குறித்து வெளியாகும் தகவல்கள் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை
தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
















