நேற்று வரை சூரியன் பிரகாசமாக இருந்தது, இன்று சூரியன் மறைந்து கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மிகப்பெரிய மாற்றத்திற்கான அற்புதமான கூட்டம் இயற்கையின் சாட்சியாக நடந்து வருவதாக தெரிவித்தார்.
EPS தலைமையில் தமிழகத்தில் என்.டி.ஏ.வின் முதல் பொதுக்கூட்டம் இது என்றும், திமுகவுக்கு செல்லும் வாக்கு தீய சக்தியை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
















