ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. - மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
Jan 25, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

Manikandan by Manikandan
Jan 25, 2026, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏஐ தாக்க உச்சி மாநாடு இந்தியாவின் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத்தின் 130வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, ​​ஸ்டார்ட் அப் இந்தியா முன் முயற்சியின் 10வது ஆண்டு நிறைவை முன்னிலைப்படுத்தி பேசினார்.

2016ஆம் ஆண்டு 500க்கும் குறைவான ஸ்டார்ட்அப்களுடன் தொடங்கிய இந்தச் சூழலமைப்பு தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், தற்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்பாக உருவெடுத்துள்ளது எனக் கூறினார்.

பஜனைகளும் கீர்த்தனைகளும் பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாக இருந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஜென்-இசட் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பஜன் கிளப்பிங் கலாசாரத்தை வெகுவாக பாராட்டினார்.

பிப்ரவரி நடைபெறவுள்ள ஏஐ தாக்க உச்சி மாநாடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் போற்றப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஏஐ தாக்க உச்சி மாநாடு மக்கள், பூமி, முன்னேற்றம் ஆகிய மூன்று சூத்திரங்களை மையமாகக் கொண்டு இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: mann ki baatpm modi newsAI ​​SummitPMOAI Impact SummitPM ModiIndiabjp india
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

Next Post

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

Related News

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாட்டம் -மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N.ரவி

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக – TTV கடும் கண்டனம்!

திரூநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழந்து விபத்து – டயர் வெடித்ததால் விபரீதம்!

அமெரிக்க ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் அதிபர் டிரம்ப்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies