பகவத் கீதையை மையப்படுத்தி நடனம், நாடகம் - பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்கள் அசத்தல்
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பகவத் கீதையை மையப்படுத்தி நடனம், நாடகம் – பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்கள் அசத்தல்

Manikandan by Manikandan
Jan 26, 2026, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து கைத்தட்டல்களை அள்ளியது.

பகவத் கீதை என்பது வாழ்க்கையின் கடமைகள், தர்மம், கர்மா, பக்தி ஆகியவற்றை எளிய முறையில் விளக்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்குகிறது.

இந்த பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிதான் பார்வையாளர்களை கவர்ந்தது.

சென்னை தி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், சென்னையின் அனைத்து கிளைகளிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குமான திட்டப் பணிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பகவத் கீதையை மையமாக கொண்டு Pre KG முதல் LKG வரையிலான குழந்தைகள் பங்கேற்ற நாடகம்தான் ஹைலைட். பகவத் கீதையின் தத்துவத்தை உள்வாங்கி நடித்த மாணவர்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த கலாசாரத்தை நினைவு கூறும் விதமாக நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஸ்கூல் ப்ராஜெக்டுக்காக பகவத் கீதையை கேட்டுத் தெரிந்துக் கொள்வது போல, அதில் உள்ள பக்தி முறைகளை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டிய விதம் திரையில் காணும் காட்சிகளை மிஞ்சியது.

4 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சமஸ்கிருத துறை மாணவர்கள், பகவத் கீதையில் உள்ள முக்கிய நிகழ்வுகளையும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள முக்கிய விஷயங்களையும் காட்சிப்படுத்தினர். குறிப்பாக குருசேத்ரா போரின் போது என்ன நடந்தது, விஷ்ணுவின் அவதாரங்கள், ஆழ்வார்கள் யார், துரியோதனின் வாழ்க்கை நிலை, 10 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்வுகளை காட்சிப்படுத்தியது மனதை கவர்ந்தது.

இந்தக் கால குழந்தைகளின் உணவு பழக்க வழக்கங்கள் பல முறைகளில் மாறி இருக்கும் வேளையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவினை அதிகம் உட்கொள்வதும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வதும் உடலில் எதிர்வினை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்கும் விதமாக சிறப்பு நாடகத்தை நடித்துக் காட்டிய விதம் அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

இந்துக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தை கற்றுக் கொடுக்கும் பகவத் கீதையை, பள்ளியின் ப்ராஜக்ட்டாக எடுத்துக் கொண்ட மழலைகள், நாடகங்களும், கண்காட்சிகளும் நிகழ்த்திக் காட்டியது பாராட்டுகளை பெற்றது. பகவத் கீதை எல்லோருக்குமான ஒன்று என்பதை உணர்த்திய மழலைச் செல்வங்களை நாமும் மனதார பாராட்டலாம்.

 

Tags: Padma Seshadri SchoolChennaiSchoolstudentsBhagavad Gita:
ShareTweetSendShare
Previous Post

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறை..-வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் எரித்துக்கொலை..

Next Post

பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியல் – அமெரிக்கா & சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies