கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது - நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!
Mar 16, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது.

அப்போது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி பிரிவினருக்கான கோவில் விவகாரங்களில் அரசு தலையிட முடியாது எனவும், இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட இந்து சமய அறநிலைய தரப்பு வழக்கறிஞர், கனகசபை தொடர்பான வழக்கில் அரசியல் செய்யவில்லை எனவும், விசாரணையை தள்ளிவைப்பதாக இருந்தால் பக்தர்களுக்கென மற்றொரு வழியை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனை நிராகாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags: darshanChidambaram Nataraja TempleKanakasabhaTamil NaduDevoteesNataraja TempleGovernment
ShareTweetSendShare
Previous Post

“வெடி குண்டு வைத்துள்ளேன்”- விமான நிலையத்தை பரபரப்பாக்கிய பயணி!

Next Post

மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள ஊதியம் கிடைப்பதில்லை – தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர்

Related News

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies