பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!
Jan 30, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென அவரது காலில் விழுந்து மாணவி ஆசி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் கோவையைச் சேர்ந்த சசிகலா என்ற மாணவி, எம்.எட். பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் வென்றார்.

அவர் மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென காலில் விழுந்து ஆசி பெற்றார். இது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாணவி சசிகலா, ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு மிகப்பெரிய ரோல் மாடல், கடவுள் போன்றவர் எனவும் அதனால்தான் காலில் விழுந்து வணங்கியதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போதுதான் மாணவர்கள் இன்னும் ஆர்வத்துடன் படிப்பார்கள் எனவும் கூறினார்.

Tags: governor rnraviGraduation ceremony STUDENTStamilnadustudentsGovernorGraduation Ceremony
ShareTweetSendShare
Previous Post

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

Next Post

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

Related News

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

பழங்குடியின திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதரா கோலாகலம்!

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

Load More

அண்மைச் செய்திகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் -இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல் -பண்ருட்டியில் அதிர்ச்சி!

சபரிமலை தங்க வழக்கு! – நடிகர் ஜெயராம் முக்கிய வாக்குமூலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies