தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Mar 19, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 1, 2026, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்தார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா நீதாராமன் தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் அதற்கான மையங்கள் தமிழகம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் செமி கண்டக்டர் 2.ஓ திட்டத்திற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் இது நாட்டின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் எனவும் கூறினார்.

நாட்டின் உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் விதமாக இயந்திரங்கள் தயாரிப்பிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும்

காதி துறைக்காக மகாத்மா காந்தி சுவராஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் இதற்காக பத்தாயிரன் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறினார்.

தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அவர் நாட்டின் அனைத்து பிராந்தியத்தையும் இணைக்கும் வகையில் நீர்வழி முனையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்

சென்னை – பெங்களூர் – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஏஐ-க்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த நிதியமைச்சர் குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளுக்கும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.

நாட்டின் 5 இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் 3 தேசிய ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

Tags: Budget2026culturalcentrenirmalasitharamanNewsUpdatetamiljanamBudgetSessionIndianEconomyTaxUpdatesJobCreationDelhi Budget
ShareTweetSendShare
Previous Post

வடலூரில் உள்ள ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசை!

Next Post

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies